நீச்சல் செய்யும் வெள்ளைப்புலி!

கொல்கத்தா விலங்கியல் பூங்காவில் வெள்ளைப்புலியொன்று நீச்சல் செய்யும் புகைப்படம் டுவிட்டரில் வைரலாக பரவி வருகின்றது.

வெப்பகாலம் அதிகரித்து விட்டதால் குறித்த வெள்ளைப்புலி நீச்சத் தடாகத்திற்குள் தனது பொழுதை அதிகம் செலவிடுகிறது.

வெள்ளை நிறத்தோற்றமும் கறுப்பு வரியும் கொண்ட இந்தப்புலி நீண்ட வாலையுடையது.

விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்பட்டுவரும் இந்தப்புலி வெப்பம் அதிகரித்தால் அதை தணிப்பதற்காக நீச்சல் தடாகத்திற்குள் அதிக நேரத்தை செலவு செய்யும் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments