40 இலட்ச்சம் செலவில் அமைத்த பாடசாலை சுற்று மதில் உடைப்பு!

இலங்கை வான் படையின் நிதியில் இருந்து சுமார் 40 இலட்ச்சம் ரூபா செலவில் அமைத்த பாடசாலையின் சுற்று மதில் உடைப்பு!

இலங்கை வான் படையின் நிதியில் இருந்து சுமார் 40 இலட்ச்சம் ரூபா செலவில் அமைத்த பாடசாலையின் சுற்று மதில் உடைப்பு

கிளிநொச்சி கனகபுரம் பாடசாலையின் சுற்றுமதில் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு வந்த சுற்று மதில் நேற்று இரவு அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் இவ்வாறு ஊடைத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக இன்று பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வான் படையின் நிதியில் இருந்து சுமார் 40 இலட்ச்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்ப்பிடத்தக்க விடயமாகும்

Facebook Comments