300 கோடியை எட்டவுள்ளது பிகில்!

அட்லீ இயக்கிய பிகில் படம் வசூல் வேட்டையில் நடக்கிறது. 3வது வாரத்திலும் எந்த ஒரு புதிய படமும் வெளியாகாததால் இப்படத்திற்கான மக்கள் கூட்டத்திற்கு எந்த குறையும் இல்லை.

பிகில் படம் விரைவில் ரூ. 300 கோடியை எட்டவுள்ளது என்று திரையரங்க உரிமையாளர்கள்.

Facebook Comments