8 லட்சம் பெறுமதியான மரக்குற்றிகள்  பூனகரி பொலிஸாரால் மீட்பு!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரமன்கிறாய் பகுதியில்  பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மல்லாவியில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டு சென்றபோது பரமன்கிறாய் பகுதியில் வைத்து பூனகரி பொலிஸ் அதிகாரி ரணவீர தலைமையிலான குழுவினர் இடையில் மறித்து விசாரணை மேற்கொண்டபோது சட்டவிரோதமாக மல்லாவியில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் பொலிசார் 8 லட்சம் பெறுமதியான முத்திரை மரகுத்திகளை மீட்டுள்ளனர் இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Facebook Comments