57வது படைப்பிரிவினால் இரணைமடு குளத்தில் ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டது.

57வது படைப்பிரிவினால் இரணைமடு குளத்தில் ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டது.

குறித்த நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல்ஜானக ரணசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது இரணைமடு குளத்தில் குறித்த மீன்குஞ்சுகள் விடப்பட்டன.

குறித்த நிகழ்வில் நன்னீர் மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Facebook Comments