ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது.

ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது.

ஹெரோயின் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் இன்று கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 2 கிலோ 85 கிராம் ஹெரோயின் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments