ஹன்சிகாவுடன் மீண்டும் இணையும் சிம்பு!

ஹன்சிகாவுடன் மீண்டும் இணையும் சிம்பு!

நடிகை ஹன்சிகா நடிக்கும் 50ஆவது திரைப்படமான மஹா திரைப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துவருகிறார்.

நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா ஜீப்பில் பயணம் செய்வது போன்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த காட்சிகளில் சிம்புவும், ஹன்சிகாவும் அன்யோன்யமாக இருப்பதன் காரணமாக அவர்கள் இருவரும் மீண்டும் காதலிப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Facebook Comments