யாழ்.சுண்டுக்குழியில் வீடொன்றில் பெண் ஒருவரின் சடலம்.

யாழ்.சுண்டுக்குழியில் வீடொன்றில் பெண் ஒருவரின் சடலம்.

யாழ்.சுண்டுக்குழி, காட்டுகந்தோர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் ஐந்து நாட்களாக காணமல்போயிருந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் வீசிய துர்நாற்றத்தையடுத்து மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதேவேளை, பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று சடலத்தை மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Facebook Comments