புதிய லுக்கிற்கு மாறிய அஜித், வைரலாகும் புகைப்படம்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.

படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் என்று படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்துவிட்டனர்.

இந்த நேரத்தில் ஒரு புதிய லுக்கிற்கு மாறிய அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Facebook Comments