பிரித்தானியாவில் தமிழ்ச்செலவனின் நிகழ்வுதினம் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது

பிரித்தானியாவில் தமிழ்ச்செலவனின் நிகழ்வுதினம் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது

02.11.2007 ம் ஆண்டு கிளிநொச்சி சமாதான செயலகம் மீது மேற்கொள்ளப்பட்ட வான்படை குண்டு வீச்சில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் லெப்.கேணல் அன்புமணி,மேஜர் மிகுதன் ,மேஜர் கலைச்செல்வன், மேஜர் செல்லத்தம்பி ,லெப்.ஆட்சிவேல்,

லெப் மாலைக்குமரன் ஆகியோரின் 11வது வருட நினைவு வணக்க நிகழ்வும் தமிழீழ மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி அவர்களின் 3வது வருட நினைவு வணக்க நிகழ்வும் பிரித்தானிய புலம்பெயர் இளையோரால் 04.11.2018  நேற்று பிற்ப்பகல்     no 89,MALVERN AVENUE,HARROW,HA2 9ER இல் உள்ள St.ANDREW’S CHURCH இல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இன் நிகழ்வில் பலரும் கலந்துகொண்டனர்

 

 

 

 

 

Facebook Comments