பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்காவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்காவுக்கு குவியும் வாழ்த்துக்கள்! என்ன ஸ்பெஷல் தெரியுமா – புகைப்படம் இதோ

தற்போது இருக்கும் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் அதிக அளவிலான ரசிகர்களை கொண்டு பிரபலமாக இருப்பவர் பிரியங்கா. அந்த சானலில் இவரை நடுவர்களாக இருக்கும் பிரபலங்கள் முதல் போட்டியாளர்களை வரை அத்தனை பேரும் கலாய்க்க தான் செய்கிறார்.

அதிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் செந்தில் ராஜலட்சுமியுடன் அடித்த லூட்டி இருக்கிறதே மறக்க முடியாத ஒன்று. இன்ஸ்டாகிராமில் இவரை 3.27 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

அவர் பிரவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்று மூன்று ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்களாம். இதற்காக ரசிகர்கள் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை அள்ளி வீசி வருகிறார்கள்.

Facebook Comments