பிக்பாஸ் சீசன் 3 விசயத்தில் மீம் கிரியேட்டர்களுக்கு பணம்!

பிக்பாஸ் சீசன் 3 விசயத்தில் மீம் கிரியேட்டர்களுக்கு பணம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தமிழில் நேற்று முன் தினம் தொடங்கிவிட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது.

இம்முறை மலேசியா, இலங்கையிலிருந்தும் போட்டியாளர்கள் வந்துள்ளார்கள். யார் முதலில் மக்கள் மனங்களை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சமூகவலைதளங்களில் இம்முறை அனைவருக்கும் ஆர்மிக்கள் துவங்கப்பட்டுள்ளது. மீம்கள் வைரலாகி வருகிறது.

இது வேடிக்கையாக இருந்தாலும் பிக்பாஸ் பற்றி பேச மீம் கிரியேட்டர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தகவல் சுற்றி வருகிறது.

Facebook Comments