பிகில் படத்தில் நயன்தாரா நடிக்கும் கேரக்டர் என்ன?

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். சினிமா பயணத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் தெளிவாக படங்கள் தேர்வு செய்து நடித்து கலக்கி வருகிறார்.

இப்போது பிகில் படத்தில் விஜய்யுடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்து நயன்தாரா நடித்து வருகிறார்.

தற்போது நயன்தாரா வேடம் குறித்து ஒரு தகவல். அதாவது அவர் படத்தில் பிசியோதெரபிஸ்ட் மாணவியாக நடிக்கிறாராம்.

Facebook Comments