‘பிகில்’ திரைப்படத்தில் இரண்டு நடிகைகள்!

‘பிகில்’ திரைப்படத்தில் இரண்டு நடிகைகள்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 64ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் கதாநாயகியாக நடிக்க இரண்டு நடிகைகளிடம் இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எனினும் விஜய்யின் 64ஆவது படத்தில் நடிகை ராஷி கண்ணா முக்கிய கதாநாயகியாக நடிப்பார் என்றும் ராஷ்மிகா மந்தனா, இவர் தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்திருந்தார்.

ஏற்கனவே ராஷ்மிகா, ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்று பேசப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக நயன்தாராவை தேர்வு செய்தனர்.

Facebook Comments