நடிகையுடன் சிங்கப்பூர் வீதியில் சுற்றிய கமல்ஹாசன்!

நடிகையுடன் சிங்கப்பூர் வீதியில் சுற்றிய கமல்ஹாசன்!

மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 வில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் நடிகை பூஜா குமாருடன் சிங்கபூரில் வீதிகளில் சுற்றிவருவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஆனால் இது ஷங்கருடனான இந்தியன்-2 பட வேலைகள் தொடர்பாக கமல் சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருடன் பூஜா சென்றுள்ளார் என கமலின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments