தீபமேற்றும் எண்ணெயினால் கிடைக்கும் பலன்கள்

தீபமேற்றுவதால் லட்சுமி கடாட்டசம் பெறுகுவது மட்டுமின்றி, தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் மூலமும் பல்வேறு நன்மைகள் கிட்டுகின்றன.

நெய்யில் தீபமேற்றினால் செல்வ விருத்தி ஏற்படுவதுடன், நினைத்தது கைக்கூடும்.

நல்லெண்ணெயில் தீபமேற்றினால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தேங்காயெண்ணெயில் விளக்கேற்றினால் வசீகரம் கூடும்

இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றினால் காரிய சித்தி ஏற்படும்.

விளக்கெண்ணெயில் தீபமேற்றினால் புகழ் ஏற்படும்.

Facebook Comments