திருமணம் தொடர்பில் அதிரடி அறிவிப்பினை வெளியிட்ட ஹன்சிகா!

திருமணம் தொடர்பில் அதிரடி அறிவிப்பினை வெளியிட்ட ஹன்சிகா!

ஹன்சிகா, மஹா என்ற தனது ஐம்பதாவது படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

இதைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கூடுதல் படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார் ஹன்சிகா.

இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டி ஒன்றில், நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

சரியான நேரம் வரும்போது திருமணம் செய்து கொள்வேன்.

இப்போது வரை என்னை எனது அம்மா தான் கவனித்துக் கொண்டு வருகிறார். அதனால் எனக்கு என்னத் தேவை என்பது எனது அம்மாவுக்கு நன்றாக தெரியும்.

அதனால் எதிர்காலத்தில் அவர் சொல்லும் பையனையே திருமணம் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

Facebook Comments