தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க இராஜினாமா.

Sri Lanka's newly-appointed head cricket coach Chandika Hathurusingha carries equipment during a practice session at the R. Premadasa Stadium in Colombo on December 28, 2017. Sri Lanka are scheduled to take part in a tri-nation, one-day international series in January against Zimbabwe and Bangladesh in Dhaka. / AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க இராஜினாமா.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவரை பதவி விலகுமாறு சந்திக ஹத்துருசிங்கவிடம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவுறுத்தல் விடுத்துள்ள நிலையிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments