தமிழ் மீது அலாதி பிரியம் கொண்ட கனடா பெண்!

தன்னை கனடா பொண்ணு என்றும் சென்னை தனது இரண்டாவது தாய்வீடு என்றும் நெகிழ்ச்சியுடன் கூறும் அளவிற்கு தமிழ் மீது அலாதி பிரியம் கொண்ட பாடகியொருவர் தமிழ் பாடல்களை மிகத் தௌிவாக பாடி வருகிறார்.

கனடாவைச் சேர்ந்த பிரபல பொப் பாடகி அரி (Ary R) என்பவர், தமிழ் பாடல்களை மிகவும் தெளிவாக பாடி அசத்துவதோடு, தனக்கு ‘கனடா பொண்ணு’ என்று அடைமொழியும் வைத்துக் கொண்டுள்ளார்.

அத்துடன், தமிழ் மீதும், தமிழ் நாடு மீதும் அவர் அலாதி பிரியம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த வாரம் அவர் பாடிய சில பழைய பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வௌியாகி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளன.

Facebook Comments