தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் அடையாள உண்ணாவிரதம்.

11-05-19 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் 10 Downing St முன்பு ஆரம்பமாகும்.

தொடர்ந்து 18ம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
அடையாள உண்ணாவிரதமும், வீதியோரக் கண்காட்சியும், துண்டுப் பிரசுர விநியோகமும் நடைபெறும்.

18.05.19 அன்று பேரணி மாலை 2 மணிக்கு Green Parkல் ஆரம்பமாகும்.

அனைத்துத் தமிழ் மக்களையும் எழுச்சியுடன் அழைக்கின்றோம்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவெழுச்சி வாரம் ஆரம்ப நிகழ்வு மதியம் 12 மணிக்கு சனிக்கிழமை
(11-05-2019) Downing St, Westminster London SW1A 2AA

 

Facebook Comments