ஜப்பானிய தூதுவர் அறிவியல் நகர் பல்கலைக்கழக வளாகத்துக்கு விஜயம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக அறிவியல் நகர் பல்கலைக்கழக வளாகத்தில் விவசாய பீடத்தின் ஆராய்ச்சி மற்றும் பயற்சி கட்டடத் தொகுதி ஜப்பான் நாட்டின் சுமார் 2100 மில்லியன் ரூபா நிதியுதவியில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியமா அவர்கள் பார்வையிட்டுள்ளார்.

தூதுவர் அகிரா சுகியமா அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கல்விக்காக தமது நாடு தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்கி வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
Facebook Comments