கிளிநொச்சி வாகன விபத்தில் சாரதிகள் இருவர் பலி.

வாகன விபத்தில் சாரதிகள் இருவர் பலி.

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதில் இன்று அதிகாலை 2 மணியலவில் மரக்கரிகள் ஏற்றி யாழ்நோக்கிபயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்திலேயே லொறி சாரதியும் டிப்பர் வாகன சாரதியும் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணையினை பளை பொலீசார் மேற்கொண்டு வருவதுடன் முதற்கட்ட விசாரணையில் லொறியினை செலுத்திவந்த சாரதி மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளதாக பளை பொலிஸநிலைய அதிகாரிகள் கூறினர்.

Facebook Comments