கிளிநொச்சியில் பாவனையற்ற கிணரொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு.

குறித்த வெடிபொதுட்களை பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் உள்ள கிணறு சுத்தம் செய்யப்பட்டபோது இவை மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மக்களிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கையினை பாதுகாப்ப தரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.

Facebook Comments