கிளிநொச்சியில் இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு அஞ்சலி.

கிளிநொச்சியில் இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு அஞ்சலி.

இன்று பிற்பகல் எழுமணிளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பள்ளியில் இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெற்றது

குறித்த பள்ளிவாசலின் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் இறந்த முப்படையினருக்கு மெழுகுதிரி கொளுத்தி அஞ்சலி செய்யப்பட்டதுடன் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

Facebook Comments