கிளிநொச்சியில் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி.

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி.

குறித்த விபத்த சம்பவம் பூநகரி பரந்தன் வீதியில் இடம்பெற்றுள்ளது.

பூநகரி பொலிஸ் பிரிவிற்கு உட்டபட்ட பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. ரிப்பர் வாகனமும், சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் ஒன்றுடன் ஒன்று மொதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிறிய வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Facebook Comments