“காபன் பரிசோதனை அறிக்கையை ஏற்றுக்கொள்கிறோம்”

“காபன் பரிசோதனை அறிக்கையை ஏற்றுக்கொள்கிறோம்”

அமெரிக்க நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட காபன் பரிசோதனை அறிக்கைக்கு அமைய மனித புதை குழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 500 வருடங்கள் பழமை வாய்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைவாகவே நோக்கும்போது நீதிமன்றத்தின் முடிவுகளே இறுதியானவை. ஆகவே அவற்றை ஏற்றுக்கொள்வதாக அரசகரு மொழிகள் இந்து மத கலாசார அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள் தெரிவு செய்து விட்டோம். அது யார் என உரிய நேரத்தில் அறிவிப்போம் எனவும் குறிப்பிட்டார்.

Facebook Comments