கரந்தாய்யில் அத்துமீறி குடியேற்றத்திற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை

கரந்தாய் பகுதியில் அத்துமீறி குடியேற்றத்திற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காணி உரிமம் உள்ளோரை ஆவணங்களுடன் 30ம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பு

Facebook Comments