ஓமான் தூதரக அலுவலகத்திற்கு இலவச தொலைபேசி அழைப்பு வசதி.

ஓமான் தூதரக அலுவலகத்திற்கு இலவச தொலைபேசி அழைப்பு வசதி.

ஓமான் தூதரகத்தின் அலுவலகத்தில் மூலம் கட்டணம் இன்றி (Tall Free) தொலைபேசி இணைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

80007877 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு இணைப்பை மேற்கொள்வதற்காக இந்த வசதி உரித்தாகும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த இலவச தொலைபேசி வசதி வழங்குவதன் ஊடாக ஓமானில் சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கையர் எதிர்க்கொள்ளும் வேலைத்தளங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை எந்த சந்தர்ப்பத்திலும் முறையிட முடியும் என்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Facebook Comments