ஒருமுறை மின்னேற்றம், ஒன்றரை மாத பாவனை!

ஒருமுறை மின்னேற்றம், ஒன்றரை மாத பாவனை!புது தொலைபேசி அறிமுகம்!

ஒரு முறை மின்னேற்றம் செய்தாலே போதும், ஒன்றரை மாதம் வரை அப்படியே மின் இருக்கும் வகையில் கைத்தொலைபேசி ஒன்றை ஆவெனிர் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இது,18,000mAh சக்தி கொண்ட மின்னகலத்தைக் கொண்டுள்ளது. அதாவது மற்ற கைத்தொலைபேசிகளில் 5,000 mAh மின்கலம் உள்ளது.

இந்த தொலைபேசி வரும் ஜூன் முதல் சந்தைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரு தொலைபேசி அட்டைகளுடன் Qualcomm Snapdragon 636 processor கொண்டது. 6.2 இன்ச் திரை கொண்டது , ரேம் 6 ஜிபி,128 GB, கறுப்பு, ஊதா என இரண்டு நிறங்களில் மட்டும் கிடைக்க கூடும் என எதிர்பாக்கப்படுகிறது.

Facebook Comments