இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பின்டி மற்றும் கராச்சி பகுதிகளில் டிசம்பர் மாதம் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Facebook Comments