இயக்குனர் பாரதிராஜா – கௌரவ ஆளுநர் சந்திப்பு

பாரதிராஜா சர்வதேச திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு கௌரவ ஆளுநர் விஜயம் செய்து இயக்குனர் பாரதிராஜாவுடன் சுமூக கலந்துரையாடலை மேற்கொண்டார்.

வடமாகாணத்தில் திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பாரதிராஜா சர்வதேச திரைப்பட பயிற்சிக் கல்லூரியூடாக திரைக்கலை பயிற்சியினை வழங்குமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் இயக்குனர் பாரதிராஜா அவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்தார்.


Facebook Comments