அவுஸ்ரேலிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

அவுஸ்ரேலிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் அனுமதியுடன் இன்று(செவ்வாய்கிழமை) இலங்கை கிரிக்கட் சபையினால் இந்த பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நியுசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய தனுஸ்க குணதிலகவிற்கு அவுஸ்ரேலிய தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதுடன், நியுசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடர்பில் சிறப்பாக விளையாடிய குஷால் ஜனித் பெரேராவிற்கும் மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய Dinesh Chandimal தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில்,

Dimuth Karunaratne – Vice Captain, Lahiru Thirimanne, Kusal Mendis, Sadeera Samarawickrama, Dhananjaya De Silva, Roshen Silva, Niroshan Dickwella, Kusal Janith Perera, Dilruwan Perera, Lakshan Sandakan, Suranga Lakmal, Nuwan Pradeep, Lahiru Kumara, Dushmantha Chameera, Kasun Rajitha

Facebook Comments