அமெரிக்காவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கைப் பெண்.

அமெரிக்காவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கைப் பெண்.

அமெரிக்காவின் அரிசோனாவில் அண்மையில் நடைபெற்ற மரதன் ஓட்ட பொட்டியில் வெண்கல பதக்கம் ஒன்றை இலங்கையை சேர்ந்த ஹிருணி ஜயரட்ண பெற்றுள்ளார்.

ஹிருணி இந்த போட்டியை 14நிமிடங்கள் 19 விநாடிகளில் நிறைவு செய்துள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த பிறிட்னி பவர் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார் பிரித்தானியாவைச் சேர்ந்த ரோசி எட்வட்வஸ் வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஹிருணி இது வரையில் இலங்கை அரையிறுதி மரதன் போட்டியில் சிறந்த இரண்டாவது சாதணையாக இது கருதப்படுகின்றது.

கட்டாரில் டோஹா நகரில் நடைபெறும் உலக மெய்வல்லுனர் போட்டியில் கலந்துக்கொள்ளும் நோக்குடன் இவர் பயிற்சியில் ஈடபட்டுள்ளார்.

அத்துடன் 2020 ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இவர் கலந்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments