அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு!

அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு!

படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமரர்கள் அ. அமிர்தலிங்கம் மற்றும் வெ. யோகேஸ்வரன் ஆகியோரின் 30ஆவது நினைவு தமிழர் விடுதலைக் கூட்டணியிளரால் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள தலைமைக் காரயாலயத்தில் 13.07.2019 சனிக்கிழமை நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள்!

Facebook Comments