அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி துண்டுத்துண்டாக உடையும்!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி துண்டுத்துண்டாக உடையும்!

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக முன்வைக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மஹர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வேட்பாளர் வந்தாலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அது சவாலாக இருக்காது எனவம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி துண்டுத்துண்டாக உடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments